வரவேற்கிறோம்

இராமேஸ்வரம் பூஜைகளின் நிபுணர்

வணக்கம் முரளி சாஸ்திரிகள் இராமேஸ்வரம், இப்பவும் இராமேஸ்வரம் வரும் பக்தர்களை அன்புடன் வரவேற்கிறேன் நாங்கள் உங்களை போன்ற பெரிய மனிதர்களுக்கும் எல்லா விதமான சேவை களையும் செய்து தருகிறேன்.

ஆலய தரிசனம் தீர்த்தங்களில் நீராட கோவில் நேர்த்தி தொடர்பான ஆலோசனைகள். முன்னோர்களின் செய்ய வேண்டிய வருடாந்திர காரியங்கள் அங்கம் (அஸ்தி) கறைத்தல். முன்நோர்கள் சாபம் தீர்க்க வேண்டிய தில ஹோமம் பரிகாரம் அவரவர்கள் வசதிக்கு ஏற்றார் போல் செய்து தருகிறோம். குழந்தை பாக்கியம் பெற, சந்தான கோபால கிருஷ்ண யாகம், புத்ர காமேஷ்டி யாகம், கல்யாண தடை நீங்கி திருமண யோகம் கை கூட பெண்களுக்கு ஆண்களுக்கு சுயம்வர கலா பார்வதி யாகம், தொழில் முன்னேற்றம் பெற அதற்கு உண்டான பூஜை யாகம், பிரிந்த தம்பதிகள் ஒன்றாக ஐக்கிய பத்திய யாகம், சர்ப சாபம் தோஷம் நிவர்த்திக்கு உண்டான பூஜை யாகங்கள் முதலிய எல்லாம் சிறந்த முறையில் செய்து தருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்

ஹோமங்கள்

உங்களுக்கான சிறந்த சேவைகள்

சுயம்வர கலா பார்வதி யாகம்

சுயம்வர கலா பார்வதி யாகம்  என்பது திருமண தடை நீக்கம் மற்றும் விரைவில் நல்ல வாழ்வை ஏற்படுத்தும் ஒரு விசேஷ யாகமாகும். இந்த யாகம் பார்வதியம்மனின் சுயம்வர கலா மூர்த்தியை அர்ச்சித்து, திருமணத்திற்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்குவதற்காக செய்தப்படுகிறது. இது மிகவும் விசேஷமான மற்றும் ஆன்மிக பலன்களைக் கொடுக்கும் யாகமாக கருதப்படுகிறது.

தில ஹோமம்

தில ஹோமம் என்பது பித்ரு தோஷம் நீக்குவதற்காகவும் முன்னோர்களின் ஆன்மிக அமைதிக்காகவும் செய்யப்படும் ஒரு சிறப்பு ஹோமம் ஆகும். இந்த ஹோமம், குடும்பத்தில் உள்ள முன்னோர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்யும் ஆன்மிக வழிபாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சுயம்வர கலா பார்வதி யாகம்

சுயம்வர கலா பார்வதி யாகம்  என்பது திருமண தடை நீக்கம் மற்றும் விரைவில் நல்ல வாழ்வை ஏற்படுத்தும் ஒரு விசேஷ யாகமாகும். இந்த யாகம் பார்வதியம்மனின் சுயம்வர கலா மூர்த்தியை அர்ச்சித்து, திருமணத்திற்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்குவதற்காக செய்தப்படுகிறது. இது மிகவும் விசேஷமான மற்றும் ஆன்மிக பலன்களைக் கொடுக்கும் யாகமாக கருதப்படுகிறது.

புத்ர காமேஷ்டி யாகம்

புத்ரகாமேஷ்டி யாகம் என்பது குழந்தைப்பேறு வேண்டி செய்யப்படும் ஒரு சிறப்பு யாகமாகும். இந்த யாகம் குழந்தை பெற ஆவல் கொண்டவர்களுக்கு ஆசி அளிக்க வல்லது. இது ராமாயணத்தில் மகாராஜா தசரதர் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப நலனுக்கான

தெய்வீக ஆசியின் நுழைவாயில்

இராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கு சிறந்த முறையில் விடுதி வசதி செய்து தருகிறோம்.

அவர்களுக்கு வேண்டிய பரிகாரங்கள் அனைத்தையும் பக்தியுடன் சிரத்தையுடன் செய்து தருகிறோம்.

வருடாந்திர திதி அஸ்தி கரைத்து கடன் நிறைவேற்றுவது போன்ற
கடமைகளையும் சிறந்த முறையில் செய்து தருகிறோம் இறைவனை நம்பி வருபவர்களை நாங்கள் நம்பிக்கையுடன் சேவை செய்து தருகிறோம்.

சர்ப்ப தோஷம் கால சர்ப்ப தோஷம் நவக்கிரக தோஷம் புத்திர பாக்கியம் திருமண தாமத தோஷ நிவர்த்தி முதலான அனைத்து பரிகாரங்களயும் செய்து தருகிறோம் எங்களை நம்பி வாருங்கள்

அனுபவ ஆண்டுகள்

%

வாடிக்கையாளர்கள்

ஹோமங்கள்

ஒற்றுமையின் தூண்கள்

தொடர்பு

சந்தேகங்களை பகிருங்கள், தீர்வுகளை பெறுங்கள்

தொடர்பு

பெயர்(Required)

அங்கம் (அஸ்தி) கறைத்தல்

சந்தான கோபால கிருஷ்ண யாகம்

புத்ர காமேஷ்டி யாகம்

ஐக்கிய பத்திய யாகம்

சர்ப்ப தோஷம்

நவக்கிரக தோஷம்

ஹோமம் தொடர்பான படங்கள்

தேவ அநுக்ரஹத்தை பெறும் வழி

gallery-image-1
gallery-image1
gallery-image3
gallery-image2
gallery-image4